Sunday, October 21, 2007

நான் ராமன்- சு.ஸ்டார் ரஜனி ஆவேசம்

நான் ராமன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என சு.ஸ்டார் ரஜனி சவால் விட்டார்.சண் குழும தொலைக்காட்சி நேற்று இதனை ஒளிபரப்பு செய்தது.மிகப் பரபரப்பான சூழலில் ரஜனி இதனைத் தெரிவித்தார்.

நீ இராவணன் நான் ராமன் உன்னை அழிச்சு உங்கிட்ட இருந்து இந்த மக்கள காப்பத்துரதுக்குதாண்டா நா வந்திருக்கன். ரசனி திரும்பி நடந்தார். பாட்சா.... பாட்சா....
என்று பின்னணியில் கேட்க பரிவாரங்கள்.ரசனி பின்னால் திரும்பி நடக்கத் தொடங்கின.

சினிமா விருது விழாவில் கலைஞரிடம் ராமர் க்கு ஆதரவாக பேசியதற்க்கும் இதற்கும் என்ன தொடர்பும் இல்லை. ஒரு தசாப்தம் முன்பாக பாட்சா படத்தில் ரகுவரனைப் பார்த்து அன்வரின் நண்பன் மானிக் பாட்சா சொல்லும் டயலொக்.கே டிவி யில் நேத்துதான் முழுசா பாட்சா படம் பாத்தன்.


அட கருமாந்திரம் பிடிச்ச பயலுகளா அதுக்கு அந்த படம் வாரதுக்கு சில வருசம் முன்னாடிதானே இந்த ராமர் பெயரால அத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் பாபர் மசுதி இடிக்கப்பட்டும் பக்தி மெய்பிக்கப் பட்டது.

அண்ணா ரசனி, நாடடு நடப்புகளையும் மக்கள் எண்ணங்களையும் அப்பப்ப ரிவி ,பத்திரிகைகளை யும் பாருங்க. சும்மா பூச்சாண்டி காட்டுறதும் நல்லதில்ல கண்ணா சாரி அண்ணா.

கமலின் தென்னாலி பாத்த பிறகுதான் இலங்கயில் இத்தனை கொடுமை நடப்பது தெரியுமென்று சொன்னதைபோல தமிழ்நாட்டு பிரச்சனையிலும் கருத்து சொல்லிடுவிங்காளோண்ணு பய்மா இருக்கு. அவரின் பக்த கொடிகளா மன்னிக்கவும் கோடிளா நீங்களாவது உருப்பட்டா சரிதான்

11 comments:

-L-L-D-a-s-u said...

;) .. Good

கோவி.கண்ணன் said...

//சு.ஸ்டார் ரஜனி ஆவேசம்"//

சூ.ஸ்டார் என்று இருக்கவேண்டும்... சூப்பரை சுறுக்கிட்டிங்களே !
:)

ஜெயம் said...

இதையெல்லாம் பார்த்து விசிலடிக்கும் கூட்டம் நாம் இதர்க்காக நாம் தான் வெட்க்கப்பட வேண்டும்

ஜெகதீசன் said...

:)

ஜமாலன் said...

தமிழ்நாட்டில் பாட்சா பலிக்கவில்லை சன் குழுமத்திற்கும் ரஜனிக்கும். திரும்ப திரும்ப பாட்சாவைப் போட்டு ஆறதல் அடைய வேண்டியதுதான்.

நான் பி.ஜே.பி-க்கு வாக்களித்தேன் என்ற நேரடியாக இந்தியாவிலெயே ஏன் உலகிலேயே முதல்முறையாக வக்களிக்கும் ரகசிய உரிமையை வெளிப்படையாக பேசி அதன் அடிப்படைகளையே கேலிக்கூத்தாக்கியவர் அவர். தன்னை ராமராக கருதிக் கொள்வதில் என் தப்பு. உங்கள் பகடி அருமை...

நண்பர் கோவி சொலவதுபோல் சூ. ஸ்டார் என்று சுருக்கிப்போடாதிர்கள் யாரவது கெட்ட வார்த்தை என்று நினைத்துவிடப்போகிறார்கள். நமக்கேன் வம்பு..

சோமி said...

நண்பர்களின் வேண்டுகோளுகிணங்க சுப்பர் சூப்பராகிறாது.திருத்தி வாசிக்கவும்.

எங்கள் ஊரில் சூப்பர் என்று இழுப்பதில்லை சுப்பர் என்று அமைதியாக சொல்வார்கள்.பேச்சுவழக்குங்கோ.....ஹி ஹி அப்பாடா.

இதைவிடுத்து நான் சு என்று போட்டத்த்க்கு வேறு அர்த்தங்கள் இருகுன்னு சொன்ன நான் என்ன பண்ண...ரசனி ய தொடர்புபடுத்தி super மட்டும்தானே வரும்.

வெங்கட்ராமன் said...

எப்படியோ ரஜினி ய வச்சு பதிவு போட்டாச்சு.

குமுதம், ஆனந்தவிகடனில் உங்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு வேளை அங்க தான் வேல பாக்குறீங்களோ. . . ?

ரஜினி ரசிகனான நானே மொழி படம் தான் கலைஞர் டி.வி ல பார்த்தேன், நீங்க எதுக்கு பாட்ஷா பார்த்தீங்க.

ஒன்னுமே புரியலப்பா. . . . .?

Anonymous said...

தலைவரை பத்தி பேச உணக்கு என்ன தகுதி இருக்குத்து? நீ ஒரு அகதி இல்லை சும்மா உட்டாலங்கடி கம்பேனியில் வேலை பார்ப்பதாக போலி விசாவில் வந்து இருப்பாய் .உனக்கு என் நாட்டு பிரச்சனை பத்தி பேச என்ன உரிமை இருக்குது? வருசா வருசமாக பிரபாகரன் என்ற ஒரு செனை பண்ணி தமிழ் ஈழம் கொடுக்கிறென்னு உலகம் பூரா உண்டியல் வசூல் செய்து அப்ப அப்ப அப்பாவி தலித்துகளை கரும்புலியா அதான் இன்னிக்கு செய்தானே அதை போல செய்தால் தானே உனக்கு எல்லாம் திருப்தி. ஏன் இவன் பையனை கரும்புலியான அனுப்ப வேண்டியது தானே.இல்லை மக துவராகவே மனித வெடிகுண்டா அனுப்பு வேண்டியது தானே

உனக்கு துணிவு இருந்தா பிரபாகரன் பத்தி எழுதுடா நாயே இல்லைன்னே தமிழ்நாட்டே விட்டு ஓடி போ. பெரிய தமிழ் உணர்வாளர் இவரு. பொத்திகிட்டு போடா சோத்துக்கு வழியில்லாம தானே இங்க வந்து சிங்கி அடிக்கிற இதுல உனக்கு எதுக்குடா என் நாட்டு விழயம் எல்லாம். ஆமாண்டா நாங்க தாண்டா பாபர் மசூதியை இடிச்சோம் இதே செனை பண்ணி பிரபாகரன் சொல்லி தானேடா எல்லாம் இஸ்லாமியரையும் யாழ்பாணத்தை விட்டு துரண்ணிணீங்க. உனக்கு அறிவில்லை. முதல்ல உன் சூத்தை பாரு. இந்த மாதிரி அதிகபடி வேலை காரணமாகதான் இலங்கை தமிழர்கள் என்றாலே தமிழநாட்டில் எல்லாம் தூன்னு காறி துப்பறாங்க .போடா வெத்து வேட்டு

Anonymous said...

என்னடா அடங்க மாட்டியா உன்னை ஒரு முறை வலை பதிவர் சந்திப்பில் பார்த்தேன். டேய் பெடியா என்ன கீயூ பிராஞச் லத்தி அடி வாங்கனுமா?இந்திய சிறையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்ற ஆசையா? நீ ஒரு உண்மையான ஆம்பிளையா இருந்தா தொப்பை மாமா பிரபாகரன் பத்தி பதிவு போடுடா

சோமி said...

/டேய் பெடியா என்ன கீயூ பிராஞச் லத்தி அடி வாங்கனுமா?/

அண்ணா ஏனுங்கண்ணா இந்த கொல வெறி? உங்களையும் எனக்கு தெரியுங்கண்ணா.பிடிகல்லண்ணா போன்லேயே திட்டலாமே.சரி காசில்லைங்காட்டி நானே பண்ணுறன்.அடசீ நீங்க போயி அனானி பின்னூட்டம் போடுவீங்கன்னு எதிர் பக்காலைங்கண்ணா.

உங்க மாதிரி ஆளுங்கதானுங்கண்ணா தமிழ்நாட்டு பொலிசைக் கேவலப் படுதுறது.அவங்களுக்கு தெரியுமண்ணா ஊடக சுதந்திரமும் சனநாயகமும்.உங்களுக்கு தெரியல்லைன்னா பரவால்லிங்கண்ணா

காரூரன் said...

முதல் வருகை. நடிகனிடம் இதை விட என்ன அதிகமாக எதிர் பார்க்கின்றீர்கள். நீங்கள் வாழும் மண்ணில் வாழ்ந்த அனுபவம் எனக்கும் உண்டு. கொழும்பில் ஊடகத்துறையில் இருந்திருக்கிறீர்கள். அகதி முகாம்களில் உள்ள எங்கவரின் நிலையயும் எடுத்து வர முடிந்தால் எடுத்து வாருங்கள்.