இதனை தவறுதலாக சாவகச்சேரி இரயில் நிலையம் என்று குறிப்பிட்டு விட்டேன். அதனைத் திருத்திய அனானிக்கு நன்றி.

ஒருகாலத்தில் யாழ்தேவி புகையிரதம் தரித்து நின்ற பகுதி இன்று இராணுவ பாதுகாப்பு அரண்.
கடந்த வருடத்தில் மட்டும் இந்தப் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 வதுக்கும் அதிகம்
இந்தப் பகுதியில் கடந்த வருடத்தில் மட்டும் குறைந்தது 3 கிளைமோராவது வெடித்திருக்கும்.
2 comments:
இதே நிலை தான் எல்லா யாழ்ப்பாணத்து ரயில் நிலையங்களுக்கும், கோண்டாவில் படத்தை இம்முறை நான் எடுத்திருந்தேன்
Hi, It is not chavakachcheri rail station. It is sankathanai/ Chankathanai rail station.
Post a Comment