இலங்கை இந்தியாவுக்கு பக்கதில இருந்தாலும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியா சாதிக்காத சாதனையை இலங்கை சாதித்திருகிறது.எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன்
Oggetto: World Record......
Mahinda Chinthana has kept a world record in having the largest cabinet.
The below is a comparison between the cabinets of some countries and that of Sri Lanka.
Canada - 31 ministers for 37 million people
India - 20 ministers for 1000 million people
Russia - 25 ministers for 150 million people
Malaysia - 23 ministers for 25 million people
Bangladesh - 22 ministers for 150 million people
America - 15 ministers for 274 million people
Pakistan - 13 ministers for 130 million people
Sri Lanka - 108 ministers for 19 million people
Monthly salary of a cabinet minister ? Rs. 65,000
Monthly salary of a non cabinet minister ? Rs.63,500
The incentive for participating for a parliamentary session ? Rs.500
The incentive for participating for a select committee? Rs.200
Monthly fuel incentive for a cabinet and a non cabinet minister ? Rs. 75,000
Monthly fuel incentive deputy minister - Rs.50,000
Monthly incentive for the personal telephone ? Rs.20,000
Monthly mobile incentive ? Rs. 10,000
The facility is provided to take an unlimited amount of IDD and local calls from the official telephone for a month.
Every minister has a right to employ 4 secretaries as media, personal,
coordinating, and public relations. Vehicles, fuel incentives, telephone
incentives and limited entertainment incentives are provided for all of
them from the ministry.
For the 18 cabinet and non cabinet ministers, the monthly expense for fuel
From the government is Rs:1,350,000. Also for the 10 new deputy ministers,
Rs:500,000 should be separated. The total monthly fuel expense for them is
Rs:1,850,000.
Oh.... what a blessed Nation.....
Monday, February 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
:))
இந்தியாவில் 20 மந்திரிகள்தானா? எதோ சரியில்லை போல இருக்கிறதே....
இங்க பாருங்க கிட்டத்தட்ட 80 பேர் நடுவண் அமைச்சர்களாக இருக்காங்க - http://cabsec.nic.in/coumin.htm
ஆனாலும் இது சிறீலங்கா அரசை விடச் சிறியதுதான்.
ஏன் 108யோட நிறுத்திட்டார்?ஏதாவது வாஸ்தா?
"Oh.... what a blessed Nation....."
என்ன கொழும்புக்கு திரும்பப் போகிறீரா?
என்னங்க ஒரு வட்டத்துக்கு ஒரு அமைச்சர் போல தெரியுது!!!!!
இந்திய நடுவண் அமைச்சர் எண்ணிக்கை தவறு. அனுப்பிய நண்பர் தமிழகத்து அமைச்சர்களை நினைத்து போட்டிருப்பாரோ...ஹி..ஹி..அதுவும்அதிகம்தானே. இலவசக் கொத்த்னார் தகவலைத் திருத்தியமைக்கு நன்றி.இரவு நண்பர் ஒருவர் அனுப்பியது அப்படியெ பதிவிட்டுவிட்டேன்.
இலங்கயின் கோமாளி அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்களை விரைவில் ன்பதிவிடுறன்.
யாருக்கு என்ன அமைச்சென்று அமைச்சர்களே குழம்பிப் போயிருகிறார்கள்
உதாரணம்:
1.அபிவிருத்தி அமைச்சு(இது அரச தலைவர் வசம் உள்ளது)
2.மேல்மாகாண அபிவிருத்தி
3.தென்கிழக்கு அபிவிருத்தி
4.மலையக அபிவிருத்தி
5.வன்னி அபிவிருத்தி
6.மட்டக்களப்பு அபிவிருத்தி
7.வடக்கு அபிவிருத்தி
8.தோட்ட அபிவிருத்தி
...... இப்பிடி இன்னும் சில அபிவிருத்தியமைச்சுகளும் அமைச்சர் பிரதியமைச்சர்களும் இருகிறார்கள்.ஊருக்கொரு அபிவிருத்தி அமைச்சருங்கோ!
அடிக்கடி அமைச்சரவை மாற்றங்களும் கூடவே நடக்கின்றதே. அங்கே படிக்கின்ற சனந்தான் பாவம். பரீட்சைத்தாளில் இந்த அமைச்சர் இன்ன துறைக்கு என்று எழுதுவதற்குள் அடுத்த அமைச்சரும், புது அமைச்சர்வைப்பட்டியலும் வந்திருக்கும் :-)
EVEN THOUGH BLESSED 'A' SIDE.
IT HAS BEEN.............
வருத்த்ம தன்............
வடுவூர் குமார் said...
ஏன் 108யோட நிறுத்திட்டார்?ஏதாவது வாஸ்தா?
108 தேங்காய் உடைக்கிற மாதிரியா? அப்ப இனி உடையபோகுதா?
அதுமட்டுமல்ல உலகிலேயே அதிக வசதிகூடிய பாராளுமன்றமும் இலங்கையில்தான் உள்ளது. இலங்கைக்கு கடன்குடுப்பவர்கள் ஏதோ வாங்கில் இருந்து கதைக்கிறார்கள். ஆனால் இலங்கை பாராளுமன்ற கதிரைகள் சாய்நாற்காலிகள். ஏதாவது முக்கியமான விடயத்தை (உ+ம்:தமிழர்பிரச்சனை)கதைக்கும் போது நாற்காலியை சரித்து அப்படியே படுத்துவிடுவார்கள் போலும்.
Post a Comment